ரூ.2,000 உங்கள் கணக்கில் வரவில்லையா? – என்ன செய்ய வேண்டும்!

0
ரூ.2,000 உங்கள் கணக்கில் வரவில்லையா? - என்ன செய்ய வேண்டும்!
ரூ.2,000 உங்கள் கணக்கில் வரவில்லையா? - என்ன செய்ய வேண்டும்!
ரூ.2,000 உங்கள் கணக்கில் வரவில்லையா? – என்ன செய்ய வேண்டும்!

விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கும் ரூபாய் 2000 உதவித்தொகை கிடைக்காதவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவித்தொகை:

பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூபாய் 2000 உதவித்தொகையை மத்திய அரசு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி வருகிறது. சொந்த நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் மானிய விலையில் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை வாங்கி கொள்வதற்கு அரசு இந்த திட்டத்தை தொடங்கியுள்ளது. நான்கு மாதங்களுக்கு ரூபாய் 2000 என்ற கணக்கில் ஆண்டுக்கு மூன்று முறை வீதம் ஒரு ரூபாய் 6000 மொத்தம் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலையில் இவ்வளவு மாற்றமா? – ஷாக்காகும் பொதுமக்கள்!

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று பி எம் பி கிசான் உதவித்தொகை திட்டத்தின் 16வது தொகை தவணையை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுவரையிலும் ரூபாய் 2000 வங்கி கணக்கில் பெறாத விவசாயிகள் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் யோஜனாவின் PM Kisan Yojana – pmkisan.gov.in அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று தங்கள் நிலையை சரிபார்த்து, இதற்காக புகார் அளிக்க முடியும். புகாரை பதிவு செய்வதற்கு [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் ஐடியில் சென்று அல்லது 1800-115-526 இந்த கட்டணமில்லா எண், 011-24300606,155261 உதவி எண் இவற்றில் அழைத்தும் தெரிவித்துக் கொள்ள முடியும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!