மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,18,200!

0
மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,18,200!
மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.2,18,200!
மத்திய அரசின் NHIDCL நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.2,18,200!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் NHIDCL நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Executive Director (T/P), General Manager (Finance) ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NHIDCL
பணியின் பெயர் Executive Director (T/P), General Manager (Finance)
பணியிடங்கள் 03
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.12.2023 (With in 2 Weeks)
விண்ணப்பிக்கும் முறை Online
NHIDCL காலிப்பணியிடங்கள்:

NHIDCL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Executive Director (T/P) – 02 பணியிடங்கள்
  • General Manager (Finance) – 01 பணியிடம்
NHIDCL கல்வி தகுதி:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, ICAI, ICWAI, MBA ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

NHIDCL முன்னனுபவம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், யூனியன் பிரதேச நிறுவனங்கள் போன்றவற்றில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

NHIDCL வயது வரம்பு:

இந்த NHIDCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 56 வயதுக்குள் உள்ளவராக இருப்பது போதுமானது ஆகும்.

NHIDCL ஊதியம்:
  • Executive Director (T/P) பணிக்கு Level – 14 படி, ரூ.1,42,200/- முதல் ரூ.2,18,200/- வரை என்றும்,
  • General Manager (Finance) பணிக்கு Level – 13 படி, ரூ.1,23,100/- முதல் ரூ.2,15,900/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.

SAI நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெற வாய்ப்பு – Engineering பட்டதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

NHIDCL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

NHIDCL விண்ணப்பிக்கும் முறை:

இந்த NHIDCL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அறிவிப்பு வெளியான 02 வாரத்திற்குள் (25.12.2023) இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளவும்.

Download Notification Link
Online Application Link

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!