NHAI வேலைவாய்ப்பு 2020!!!

0
NHAI வேலைவாய்ப்பு 2020!!!
NHAI வேலைவாய்ப்பு 2020!!!

NHAI வேலைவாய்ப்பு 2020!!!

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலைவாய்ப்பு செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி Chief General Manager (Information Technology) என்ற பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் 1 காலிபணியிடம் உள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் நவம்பர் 04,2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் National Highways Authority of India (NHAI)
பணிகள் Chief General Manager (Information Technology)
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை ONLINE
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.11.2020

 

வயதுவரம்பு

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சவயது 56 வரை இருக்கலாம். மேலும்அறிய NHAI யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்து காணவும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Computer Science/ Communication Technology / Electrical and Electronics பட்டபடிப்பினை முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு குறைத்தபட்சமாக ரூ.37400 முதல் அதிகபட்சமாக ரூ.67000 வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும்முறை

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கலாம் .

NHAI வேலைவாய்ப்பு 2020 விண்ணப்பிக்கும்முறை

1. முதலில்அதிகாரப்பூர்வஇணையதளமானwww.nhai.gov.inயில்பார்க்கவும்.
2. பிறகு Vacancies Current யில்கிளிக்செய்து ‘Online application’ஐதேர்ந்தெடுக்கவும்.
3.பிறகுஅதில் “New Registration” என்பதைக்ளிக்செய்துவிண்ணப்பதாரர்கள்தங்களுடையபெயர், இமெயில் ,போன்நம்பர், Password, Re-type Password போன்றவற்றைகொடுத்து ‘Submit’ பொத்தானைஅழுத்தவும் .
4.பிறகு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தகவல்களை உள்ளிட்டு “Final Submit” என்பதை கிளிக்செய்யவும். ஆன்லைனில் பதிவதற்கான கடைசிதேதி 04.11.2020 (06:00 pm) ஆகும் .

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!