தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாதம் ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்!!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - மாதம் ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 - மாதம் ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை 2021 – மாதம் ஊதியம் ரூ.2 லட்சத்திற்கும் மேல்!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது முன்னதாக வெளியாகி இருந்தது. அதில் Deputy General Manager, Manager & Deputy Manager பணிகளுக்கு 42 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.
  • Bachelor Degree in Commerce அல்லது Chartered Accountant அல்லது Certified Management Accountant தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்க முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் அதன் நகலினை வரும் 27.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

NHAI Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!