தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !!!

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் மாதம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் வேலை 2021 !!!

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) இருந்து அதன் காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Finance & Accounts பிரிவில் Deputy General Manager, Manager & Deputy Manager பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை எங்கள் இணைய பக்கத்தின் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Deputy General Manager, Manager & Deputy Manager
பணியிடங்கள் 42
கடைசி தேதி 12.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
NHAI காலிப்பணியிடங்கள் :

NHAI நிறுவனத்தில் Finance & Accounts பிரிவில் Deputy General Manager, Manager & Deputy Manager பணிகளுக்கு என 42 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

NHAI கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் கல்வி நிலையங்களில் Bachelor Degree in Commerce அல்லது Chartered Accountant அல்லது Certified Management Accountant தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மத்திய/ மாநில/ பொதுத்துறை/ தனியார் நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக இருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் நான்கு முதல் ஆறு வருடங்கள் வரை முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணைய ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.2,09,200/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 12.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் அதன் நகலினை வரும் 27.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

NHAI Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!