தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை !

0
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை 2021 !!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100 ஊதியத்தில் வேலை 2021 !!!
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ரூ.39,100/- ஊதியத்தில் வேலை !

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிக் கொள்ள புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவ்வாணையத்தில் Hindi Officer பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் எங்கள் இணையதளத்தின் உதவியுடன் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NHAI
பணியின் பெயர் Hindi Officers
பணியிடங்கள் Various
கடைசி தேதி 04.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

Hindi Officer பணிக்காக பல்வேறு காலிப்பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

வயது வரம்பு :

அதிகபட்சம் 63 வயதிற்கு உட்பட்டவர்களாக இருப்பவர்கள் மட்டுமே இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NHAI கல்வித்தகுதி :
  1. Hindi and English ஆகிய மொழிகளில் Master’s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது யூனியன் பிரதேசங்கள் அல்லது பல்கலைக்கழகங்கள் போன்றவற்றில் பணியாற்றியவராக இருக்க வேண்டும்.
  3. வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.

NHAI ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை சம்பளம் பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 04.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிடுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download NHAI Recruitment 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!