பொறியியல் தேர்ச்சி பெற்றவரா ? – 50 ஆயிர ஊதியத்தில் நெடுஞ்சாலை ஆணையத்தில் அரசு வேலை

0
பொறியியல் தேர்ச்சி பெற்றவரா 50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை
பொறியியல் தேர்ச்சி பெற்றவரா 50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை

பொறியியல் தேர்ச்சி பெற்றவரா ?? 50 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு வேலை

மத்திய அரசாங்கத்தின் கீழ் செயலாற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் (NHAI) பொறியாளர் பணிகள் காலியாக உள்ளன. NHAI ஆணையத்தில் பொறியாளர் பணிகளுக்காக 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

NHAI வேலைவாய்ப்பிற்கான தகுதிகள் :
  • பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.
  • Civil Engineering பாடப்பிரிவுகளில் பொறியியல் Degree தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.
NHAI வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் தகுதி மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

NHAI வேலைவாய்ப்பு 2020

நிறுவனம் NHAI 
பணியின் பெயர் Engineer
பணியிடங்கள் 01
வயது வரம்பு 40
கல்வித்தகுதி Civil Engineering Degree
ஊதியம் Rs.50,000/-
தேர்ந்தெடுக்கும் முறை Qualification & Interview
கடைசி தேதி  06.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

 

தேசிய நெடுஞ்சாலை ஆணைய பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு கடந்த மாதமே அறிவிப்பு வெளியாகி விட்டது. அதில் பதிவு செய்து கொள்ள வழங்கப்பட்ட அவகாசம் ஆனது 06.11.2020 (நாளை) அன்றுடன் முடிவடைய இருப்பதால் இன்னும் பதிவு செய்யாதவர்கள் விரைந்து இப்பணிக்கு எங்கள் வலைத்தளம் மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!