NHAI வேலை வாய்ப்பு 2020

0
NHAI வேலை வாய்ப்பு 2020
NHAI வேலை வாய்ப்பு 2020

NHAI வேலை வாய்ப்பு 2020

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ) அதிகாரப்பூர்வ தளத்திலிருந்து பொறியாளர் பதவிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NHAI வேலைகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06.11.2020 வரை தபால் மூலமாக அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
பணியின் பெயர் பொறியாளர்
பணியிடங்கள் 01
இறுதி நாள் 06.11.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
காலியிடங்கள்:

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பொறியாளர் பதவிக்கான 01 காலியிடத்தை நிரப்ப உள்ளது.

NHAI துறையில் பணிபுரிவதற்கான  கல்வித்தகுதி:

பொறியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் Degree in Civil Engineering முடித்திருக்க வேண்டும். மேலும் 1 வருட பணி அனுபவம் கொணடவராக இருத்தல் வேண்டும்.

NHAI துறையில் பணிபுரிவதற்கான  ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் ஊதியம் குறித்த விவரங்களை கீழே உள்ள அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

NHAI துறையில் பணிபுரிவதற்கான  வயது வரம்பு:

பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 40 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வு குறித்த விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

NHAI துறையில் பணிபுரிவதற்கான  தேர்ந்தெடுக்கும் முறை:

பொறியாளர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் மற்றும் தகுதி மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

NHAI துறையில் பணிபுரிவதற்கான  விண்ணப்பிக்கும் முறை:

பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே உள்ள இணையதளம் மூலமாக இப்பணிக்கான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06.11.2020 வரை தபால் மூலமாக அனுப்பி சமர்ப்பிக்கலாம்.

Download Notification & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!