இனி 4 மொபைல்களில் ஒரே WHATSAPP அக்கவுண்ட் – நியூ அப்டேட்!

0
இனி 4 மொபைல்களில் ஒரே WHATSAPP அக்கவுண்ட் - நியூ அப்டேட்!
இனி 4 மொபைல்களில் ஒரே WHATSAPP அக்கவுண்ட் - நியூ அப்டேட்!
இனி 4 மொபைல்களில் ஒரே WHATSAPP அக்கவுண்ட் – நியூ அப்டேட்!

வாட்ஸ்அப் பயனர்கள் அதிகம் எதிர்பார்த்து வந்த IOS சாதனங்களுக்கான அப்டேட் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நியூ அப்டேட்:

வாட்ஸ்அப் செயலி தினசரி புதிய புதிய அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இவை அதிகரித்து வரும் நவீன சாதனங்களுக்கான அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகி விட்டது. மேலும், ஒவ்வொரு அப்டேட்டும் ஆண்ட்ராய்டு மற்றும் IOS சாதனங்களுக்கு என்று தனித்தனியாக அறிமுகம் செய்யப்படுகின்றது.

இந்தியாவில் 4 பெரிய ஐடி நிறுவனங்களில் 40 சதவீத வீழ்ச்சி – வெளியான ஷாக் அப்டேட்!

அந்தவகையில், தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட 23.10.76 என்ற WHATSAPP பாதிப்பை கொண்டவர்கள் ஒரே மொபைல் எண்ணிற்கு 4 சாதனைகளில் WHATSAPP கணக்கை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், இது iOS பயனர்களுக்கு என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாதனங்களை இணைப்பதற்காக settings பகுதியில் இணைப்பிற்கான விருப்பத்தை காண்பீர்கள். அதனை கிளிக் செய்த்து, QR கோடு மூலம் உங்கள் சாதனங்களை இணைத்துக் கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!