மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..!! UPI பரிவர்த்தனையில் சில புதிய மாற்றம்…!! இன்று முதல் தொடக்கம்..!!
நாட்டில் தற்போது UPI பயன்பாடு அதிகரித்துள்ளது. அதாவது, இந்தியாவில் கடந்த வருடத்தை விட இந்த வருடம் UPI பணபரிவர்த்தனையின் மதிப்பு அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், இந்திய ரிசர்வ் வங்கி தற்போது UPI பணப்பரிவர்த்தனையில் சில புதிய விதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, மருத்துவ செலவுகள், கல்வி கட்டணங்கள், வரி செலுத்துதல் ஆகியவற்றிற்கு இன்று முதல் 5 லட்ச ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ஏணி வச்சாலும் எட்டாத உயரத்தில் தங்கம்..!! ” இன்றைய விலை நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க மக்களே “…!!



























