ஏணி வச்சாலும் எட்டாத உயரத்தில் தங்கம்..!! ” இன்றைய விலை நிலவரத்தை தெரிஞ்சுக்கோங்க மக்களே “…!!
தங்கம் மற்றும் வெள்ளி என்பது மக்கள் மத்தியில் ஒரு விலை மதிப்புள்ள பொருளாக கருதப்படுகிறது. மேலும், சுபநிகழ்ச்சிகளில் தங்கத்தின் பங்கானது இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஆனால், தற்போது தங்கம் வாங்க நினைத்தாலும், வாங்க முடியாத அளவிற்கு விலை உச்சத்தை அடைந்துள்ளது. அந்த வகையில், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காண்போம்.
மதுரை மற்றும் கோவையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை…!! “முழு விவரம் உள்ளே”..!!
இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, 1 சவரனுக்கு 55,040 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.15 உயர்ந்து, 1 கிராம் 6,880 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்து, 1 கிலோ 98,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 98 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.



























