4000 பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பணி – வந்தாச்சு அதிரடி உத்தரவு!

0
4000 பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பணி - வந்தாச்சு அதிரடி உத்தரவு!
4000 பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பணி - வந்தாச்சு அதிரடி உத்தரவு!
4000 பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பணி – வந்தாச்சு அதிரடி உத்தரவு!

வர உள்ள லோக்சபா மற்றும் சட்டமன்ற தேர்தலில் கருத்தில் கொண்டு அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு அதிரடியாக புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வருத்தத்தில் ஆசிரியர்கள்:

ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இதனை கருத்தில் கொண்டு மாநில தேர்தல் கமிஷன் ஆனது பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று குடிமை மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த நாலாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்தலில் பூத் லெவல் அதிகாரிகள் பணியை செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் மேற்கொள்வார்கள் என்று உத்தரவிட்டுள்ளது. மீதமுள்ள நான்கு நாட்கள் பள்ளிகளில் வழக்கம்போல் பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 29 இன் கீழ் பி எல் ஓ பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட ஆசிரியர்களுக்கான பணிகள் குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஞ்சல் துறையில் 55,000 காலிப்பணியிடங்கள் – மாதம் ரூ.81,000 சம்பளம்!!

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் விடைத்தாள்களை மதிப்பீடு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆசிரியர்களை தேர்தல் பணியில் இருந்து விலக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் பள்ளிக்கல்வித்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளது. இப்பணிகளில் புறநகர் ஆட்சியர் 680 ஆசிரியர்களையும், நகர் புற ஆட்சியர் 3500 ஆசிரியர்களையும் மொத்தம் 4180 ஆசிரியர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!