SBI வங்கியில் பயிற்சியுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு – கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்!

2
SBI வங்கியில் பயிற்சியுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு - கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்!
SBI வங்கியில் பயிற்சியுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு - கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்!
SBI வங்கியில் பயிற்சியுடன் கூடிய புதிய வேலைவாய்ப்பு – கவனிக்க வேண்டிய முக்கிய விவரங்கள்!

இந்தியாவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனமான SBI தற்போது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணிக்கான வேலைவாய்ப்புகளை சில பயிற்சியுடன் அளிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்கள் இப்பதிவில் இணைக்கப்பட்டுள்ளது.

வேலை வாய்ப்பு

நாட்டின் முன்னணி பொதுத்துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) தற்போது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணிக்கான புதிய வேலைவாய்ப்புகளை அறிவித்துள்ளது. குறிப்பாக இந்த பணிக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுபவர்களுக்கு தேர்வுக்கு முந்தைய பயிற்சி அளிக்கப்படும் என SBI வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு தெரிவித்துள்ளது. அந்த வகையில் தேர்வுக்கு முந்தைய பயிற்சி அனுமதி அட்டையானது வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in இல் வெளியிடப்பட்டுள்ளது.

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – அய்யப்ப சேவா சமாஜம் கண்டனம்!

அதாவது SC, ST, மத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக SBI வங்கி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி, SC, ST அல்லது மத சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு சில மையங்களில் முன்தேர்வு பயிற்சியை (PET) வங்கி ஏற்பாடு செய்துள்ளது. மேற்கண்ட பிரிவுகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் இத்தகைய பயிற்சியை பெறலாம்.

பத்ம விருதுகள் வழங்கும் விழா – தமிழகத்தை சேர்ந்த எஸ்.பி.பி, சாலமன் பாப்பையாவிற்கு கவுரவம்!

மேலும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது, தொடர்புடைய கட்டத்தில் அந்த பகுதியில் குறிப்பிடலாம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் SBI வங்கியின் ப்ரோபேஷனரி அதிகாரி பணிக்கான ஆட்சேர்ப்பு முதற்கட்ட தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்போது SBI வங்கி அறிவித்துள்ள PO தேர்வுக்கு முந்தைய பயிற்சி அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்வது குறித்த விவரங்கள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்

  • முதலாவது sbi.co.in இணையதளத்துக்கு செல்லவும்
  • தேர்வுக்கு முந்தைய பயிற்சி அழைப்பு கடிதத்தை கிளிக் செய்யவும்
  • பதிவு எண்ணை உள்ளிடவும்
  • பிறந்த தேதியை உள்ளிடவும்
  • உரை சரிபார்ப்பு குறியீட்டை உள்ளிடவும்.
  • விவரங்களை சமர்ப்பிக்கவும்.
  • தேர்வுக்கு முந்தைய பயிற்சி அழைப்பு கடிதத்தை பதிவிறக்கவும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!