YouTubeல் ஜூன் 26 முதல் புதிய மாற்றம் – வெளியான ஷாக் அப்டேட்!

0
YouTubeல் ஜூன் 26 முதல் புதிய மாற்றம் - வெளியான ஷாக் அப்டேட்!
YouTubeல் ஜூன் 26 முதல் புதிய மாற்றம் - வெளியான ஷாக் அப்டேட்!
YouTubeல் ஜூன் 26 முதல் புதிய மாற்றம் – வெளியான ஷாக் அப்டேட்!

மக்கள் பலர் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்த தொடங்கியது முதல் பல செயலிகள் பிரபலமடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் பிரபலமான யூடியூபில் ஜூன் 26 முதல் புதிய மாற்றம் வர இருக்கிறது.

யுடியூப் செயலி:

மக்கள் பலர் யூடியூப் செயலியை அதிகம் பயன்படுத்துகின்றனர். எதாவது சமைக்க வேண்டும் என்றாலும் எதாவது பொருள் எப்படி பயன்படுத்துவது என்பது முதல் யூடியூப் வீடியோ பார்த்து மக்கள் தெரிந்து கொள்கின்றனர். அது மட்டுமில்லாமல் சாமானிய மக்கள் கூட யூடியூப் பயன்படுத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். யூடியூப்பில் வீடியோக்கள் மட்டுமல்லாமல் சார்ட்ஸ் வீடியோ, ஸ்டோரீஸ் என அனைத்தையும் பதிவிடலாம்.

புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் அறிமுகம் – தமிழ் மொழியை விருப்ப பாடமாக தேர்ந்தெடுக்கலாம்!

இந்நிலையில் பெரும்பாலான மக்கள் ஸ்டோரீஸ் வசதியை பயன்படுத்துவது இல்லை. அதனால் அந்த ஆப்ஷனை நிக்க யூடியூப் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஜூன் 26 ஆம் தேதியுடன் யூடியூப் ஸ்டோரீஸ் நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யூடியூப் ஸ்டோரீஸ்களுக்கு பதிலாக ம்யூனிட்டி போஸ்ட் அல்லது ரீல்ஸ் வழியாக யூடியூபர்கள் தங்கள் செய்தியை தெரிவிக்கலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!