நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜூலை 2018
இங்கு ஜூலை மாதத்தின் தேசிய மற்றும் சர்வதேச நியமனம் & பதவியேற்பு பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
தேசிய நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018:
S.No | பெயர் | பதவி |
---|---|---|
1 | நீதிபதி தோட்டத்தில் பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் | ஹைதராபாத் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி |
2 | பத்திரிகையாளர் ரஜத் சர்மா | தில்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் அசோசியேசன் (டி.டி.சி.ஏ.) புதிய தலைவ ர் |
3 | சரஸ்வதி பிரசாத் | ஸ்டீல் ஆதாரிட்டி ஆப் இந்தியா (SAIL) சி.எம்.டி. |
4 | ஸ்ரீ கிரிஷ் பிள்ளை | புதிய உறுப்பினர் டிராபிக், ரயில்வே வாரியம் |
5 | நீதிபதி LN ரெட்டி | ஹைதராபாத் பல்கலைக்கழக வேந்தர் |
6 | நீதிபதி ஏ.கே. கோயல் | தேசிய பசுமை தீர்ப்பாயம் தலைவர் |
7 | உதய குமார் வர்மா | ஒளிபரப்பு உள்ளடக்க புகார்கள் கவுன்சில் (பி.சி.சி.சி) உறுப்பினர் |
8 | கிருஷ்ணா ரெட்டி | கர்நாடகா துணை சபாநாயகர் |
9 | தீபா கர்மாக்கர் | திரிபுராவின் பிராண்ட் தூதர் |
10 | டாக்டர் டி.சி.ஏ. ராகவன் | டைரக்டர் ஜெனரல், முன்னாள் கவுன்சில் அலுவலக உறுப்பினர், உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சில் (ICWA) |
11 | ஸ்ரீ இன்ஜெதி ஸ்ரீனிவாஸ் (செயலர்) – குழுவின் தலைவர் | கார்பரேட் விவகார அமைச்சகம் (MCA) கம்பனிகள் சட்டம் 2013ன் தண்டனை விதிகளை மறுபரிசீலனை செய்வதற்காக, 10 பேர் கொண்ட உறுப்பினர் குழுவை தலைமையில் அமைத்துள்ளது |
12 | துவாரகா திருமலா ராவ் | விஜயவாடா நகர கூடுதல் காவல் இயக்குனர் ஜெனரல் (சிஐடி) |
13 | நீதிபதி வி.கே.தஹில்ரமணி | சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி |
14 | திரு.எஸ்.என்.அக்ரவால் | ரயில்வே வாரியத்தின் பணியாளர் பிரிவு புதிய உறுப்பினர் |
15 | ராகேஷ் ஷர்மா | பஜாஜ் ஆட்டோ லிமிடெட்டின் முதல் தலைமை வணிக அதிகாரி (CCO) |
16 | கேபினட் செயலாளர் தலைமையில் | அழுத்தப்பட்ட வெப்ப மின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் தொடர்பாக அரசு உயர்நிலை அதிகாரசபையொன்றை அமைத்துள்ளது |
17 | மத்திய உள்துறை செயலர் தலைமை | கும்பல் வன்முறையை கட்டுப்படுத்த உயர்நிலைக் குழுவை அமைத்தது அரசு |
18 | விஜய் தாகூர் சிங் | வெளிவிவகார அமைச்சகத்தின் (MEA) செயலாளர் (கிழக்கு) |
சர்வதேச நியமனம் & பதவியேற்பு – ஜூலை 2018:
S.No | பெயர் | பதவி |
---|---|---|
1 | ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடர் | மெக்ஸிகோவின் புதிய ஜனாதிபதி |
2 | உருகுவேயின் மேஜர் ஜெனரல் ஜோஸ் எலாடியோ அல்கய்ன் | இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. இராணுவ பார்வையாளர் குழுவின் (UNMOGIP) தலைமை மற்றும் தலைமை இராணுவ பார்வையாளர் |
3 | சைமன் ஸ்மித் | ஓலா ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர் |
4 | லூயிஸ் என்ரிக் | ஸ்பெயின் தேசிய கால்பந்து பயிற்சியாளர் |
5 | மௌரிசியோ சர்ரி | செல்சியா புதிய மேலாளர் (கால்பந்து) |
6 | சுரேந்திர ரோசா | ஹாங்காங் மற்றும் ஷாங்காய் வங்கி கார்பரேஷன் (HSBC) இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி |
7 | இந்திய அமெரிக்கர் சீமா நந்தா | ஜனநாயகக் கட்சியின் தலைமை நிர்வாக அதிகாரி |
For English – July New Appointments PDF Download
2018 தினசரி நடப்பு நிகழ்வுகள் கிளிக் செய்யவும்