NEET UG Syllabus 2024 – முழு விவரங்களுடன்!!

0
NEET UG Syllabus 2024 - முழு விவரங்களுடன்!!
இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது NEET PG தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதும் UG தேர்வுகள் நடத்தப்படும். மொத்தம் 13 மொழிகளில் நாடு முழுவதும் நடத்தப்படும் தேர்வு என்பதால், கேள்விகள் எப்போதும் கடினமாகவே இருக்கும். இத்தேர்விற்கு இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய நான்கு தலைப்புகளின் கீழ் தலா 50 கேள்விகள் வீதம் 200 கேள்விகள் கேட்கப்படும். இப்பதிவில் மேற்கண்ட 4 தலைப்புகளின் கீழ் இருக்கும் பாடப் பகுதிகளை தெளிவாக வழங்கியுள்ளோம்.
NEET UG Syllabus 2024

இயற்பியல் (Physics) பாடப்பிரிவு:

  • Physics and Measurements
  • Kinematics
  • Laws of Motion
  • Work, Energy and Power
  • Rotational Motion
  • Gravitation
  • Properties of Solid and Liquids
  • Thermodynamics
  • Kinetic Theory of Gases
  • Oscillation and Waves
  • Electrostatics
  • Current Electricity
  • Magnetic Effects Of Current and Magnetism
  • Electromagnetic Induction And Altering Currents
  • Electromagnetic Waves
  • Optics
  • Dual Nature of Matter and Radiation
  • Atoms and Nuclei
  • Electronic Devices
  • Experimental Skills

வேதியியல் (Physics) பாடப்பிரிவு

  • Some Basic Concepts in Chemistry
  • Atomic Structure
  • Chemical Bonding and Molecular Structure
  • Chemical Thermodynamics
  • Solutions
  • Equilibrium
  • Redox Reaction and ElectroChemistry
  • Chemical Kinetics
  • Classification of Elements and Periodicity in Properties
  • P-Block Elements
  • d- and f- Block Elements
  • Coordination Compounds
  • Purification and Characterisation of Organic Compounds
  • Some Basic Principles of Organic Chemistry
  • Hydrocarbons
  • Organic Compounds Containing Halogens
  • Organic Compounds Containing Oxygen
  • Organic Compounds Containing Nitrogen
  • Biomolecules
  • Principles related to Practical Chemistry

உயிரியல் (Biology) பாடப்பிரிவு:

  • Diversity in Living World
  • Structural Organisation in Animals and Plants
  • Cell Structure and Function
  • Plant Physiology
  • Human Physiology
  • Reproduction
  • Genetics and Evolution
  • Biology and Human Welfare
  • Biotechnology and its Applications
  • Ecology and Environment

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

TNPSC பொதுத்தமிழ் கேள்விகளும் பதில்களும் பாகம் 2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!