MHC அலுவலக உதவியாளர் (OA) தேர்வு மாதிரி 2024!

0
MHC அலுவலக உதவியாளர் (OA) தேர்வு மாதிரி 2024!
மெட்ராஸ் உயர்நீதிமன்றம் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff/ Process Server, Process Writer, Xerox Operator, Driver, Copyist Attender, Office Assistant உட்பட பல்வேறு பணிகளுக்குரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இவற்றிற்கு மொத்தம் 2300+ காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த MHC OA தேர்வை தமிழ், ஆங்கிலம், ஹிந்தி என மூன்று மொழிகளில் எழுதிக் கொள்ளலாம்.
OA தேர்வு மாதிரி
பகுதிகள் பாடங்கள் கேள்விகளின் எண்ணிக்கை மதிப்பெண்கள் தேர்வு காலம்
பகுதி அ பொதுத் தமிழ் (தமிழ் தகுதித் தேர்வு) 50 50 2 மணி நேரம் (120 நிமிடங்கள்)
பகுதி ஆ பொது அறிவு 50 50
மொத்தம் 100 100
பகுதி அ
  • பொதுத்தமிழ் (தமிழ் தகுதித்தேர்வு) பகுதி தான் தேர்வில் மிகவும் முக்கியமான பகுதியாகும்.
  • ஏனென்றால், அதில் 50க்கு 20 மதிப்பெண்கள் பெற்றால் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும்.
  • ஒருவேளை மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர் தமிழ் அல்லது ஆங்கிலம் என்று விருப்ப மொழியில் எழுதிக் கொள்ளலாம்.
  • 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள தமிழ் பாடப் பகுதிகள் படித்தால் போதுமானது.
பகுதி ஆ
  • இது பொது அறிவு சம்பத்தப்பட்ட கேள்விகளைக் கொண்டிருக்கும்.
  • இதிலும் 20 மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம்
  • இதற்கு 6 முதல் 8ம் வகுப்பு வரை உள்ள பாடப் பகுதிகளை படிக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!