இந்திய கடற்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 – 300 காலிப்பணியிடங்கள்!!!

0
இந்திய கடற்படை அக்னிவீர் வேலைவாய்ப்பு 2024 - 300 காலிப்பணியிடங்கள்!!!

இந்திய கடற்படை (Indian Navy) தற்போது அக்னிவீர் பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக திருமணமாகாதவர்கள் தான் இப்பணிக்கு விண்ணப்பிக்க முடியும். இப்பணிக்கு மொத்தமாக 300 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. விண்ணப்பிக்க தேவையான தகவல் தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Indian Navy
பணியின் பெயர் Agniveer
பணியிடங்கள் 300
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Indian Navy பணியிடங்கள்:

Agniveer பதவிக்கு 300 காலியிடங்கள் உள்ளன

Agniveer வயது வரம்பு:

1 நவம்பர் 2003 முதல் 30 ஏப்ரல் 2007க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவராக இருக்க வேண்டும்.

Indian Navy பணிகள் – கல்வி தகுதி:

12ம் வகுப்பு அல்லது டிப்ளமோ தேர்ச்சி

TNPSC Group 4 பொதுத்தமிழ் – முக்கிய வினா விடைகள்!!

Agniveer சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.40,000/-

இந்திய கடற்படை தேர்வு முறை:

  • Written Exam
  • PFT
  • Medical

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பதிவாளர்களும் ரூ.500/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்திய கடற்படையின் ஆன்லைன் போர்டலில் மே 13 முதல் மே 27 வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!