IIT Madras வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!!

0
IIT Madras வேலைவாய்ப்பு அறிவிப்பு 2024!!!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் தற்போது Project Officer, Project Associate பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திறமை மற்றும் தகுதி உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் IIT Madras
பணியின் பெயர் Project Officer, Project Associate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.05.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

IIT Madras பணியிடங்கள்:

Project Officer, Project Associate பணிகள் – 02 காலியிடங்கள்

IIT Madras பணிகள் – கல்வி தகுதி:

  • Project Officer – MBA தேர்ச்சி உடன் 5 முதல் 7 ஆண்டுகள் அனுபவம்
  • Project Associate – Bachelor’s or Master’s degree in Energy மற்றும் 3 ஆண்டுகள் வரை அனுபவம்

RRB JE தேர்வின் பாடத்திட்ட விவரங்கள், தேர்வின் முறை..!!

IIT Madras சம்பளம்:

குறைந்தபட்சம் ரூ.27,500/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/-

தேர்வு முறை:

Written Exam/Interview

விண்ணப்பக் கட்டணம்:

அனைத்து பதிவாளர்களும் ரூ.500/- செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மே 25 அன்றுக்குள் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய வேண்டும்

IIT Madras Notification 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!