TCS Developer பணியிட அறிவிப்பு 2024

0
TCS Developer பணியிட அறிவிப்பு 2024

டாடா ஆலோசனை சேவைகள் (TCS) நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் சென்னை அலுவலகத்தில் Developer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Tata Consultancy Service
பணியின் பெயர் Developer
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

TCS வேலைவாய்ப்பு:

Webmethods பிரிவில் Developer பதவிக்கு காலியிடம் உள்ளது.

TCS கல்வித்தகுதி :

  • BACHELOR OF ENGINEERING தேர்ச்சி கட்டாயம்
  • பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

MHC அலுவலக உதவியாளர் (OA) தேர்வு மாதிரி 2024!

தேவைப்படும் திறன்கள்:

Messaging systems like Solace, WebSphere MQ, web Methods Broker

TCS தேர்வு செயல்முறை :

Interview முறையின் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை :

30.06.2024 அன்றுக்குள் ஆன்லைன் பதிவு லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TCS Job Application 

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!