NEET (UG) 2018 – தேர்வு நுழைவுச்சீட்டு
மத்திய கல்வி வாரியம் (CBSE)யின் தேசிய தகுதி நுழைவுத் தேர்வுக்கு (NEET) விண்ணப்பித்தவர்களுக்கு, தேர்வாணையம் இணைதளத்தில் தேர்வு நுழைவுச்சீட்டு (ADMIT CARD) வெளியிட்டுள்ளது . விண்ணப்பித்தவர்கள் நுழைவுச் சீட்டை கீழே உள்ள இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு நடைபெறும் நாள் – 06.05.2018
நீட் தேர்வு நுழைவுச்சீட்டு – 2018
தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (NEET) அறிவிப்பை காண இங்கே கிளிக் செய்யவும்
தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) – 2018