தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) – 2018

0

தேசிய தகுதி நுழைவுத் தேர்வு (NEET) – 2018:

மத்திய கல்வி வாரியம் (CBSE) MBBS மற்றும் BDS படிப்புகளுக்கு மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேசிய தகுதி நுழைவுத் தேர்வை (NEET) 06.05.2018 நடத்த உள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  08.02.2018 முதல் 09.03.2018 வரை இணைய வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தேதி  09.03.2018 லிருந்து 12.03.2018 ஆக   நீட்டிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:  மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 17 வயதிற்கும் 25 வயத்திற்கும் இடைப்பட்டவராக இருக்க வேண்டும்.  OBC /SC/ST  விண்ணப்பதாரர்கள்  5 ஆண்டுகளுக்கு வயது வரம்பு சலுகை பெறத் தகுதி உடையவராவார்கள்.

கல்வித்தகுதி:  விண்ணப்பதாரர்கள்  எந்த அங்கீகரிக்கப்பட்ட குழுவிலிருந்தும் (any recognized board) 10 + 2 அல்லது அதற்கு சமமான பரீட்சை நிறைவு செய்திருக்க வேண்டும்.

தேர்வு கட்டணம்:-

பொது /OBC –  Rs.1400/-

ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/  – Rs.750/-

விண்ணப்பிக்கும் முறை:  தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.cbseneet.nic.in ) 08/02/2018 முதல் 12/03/2018 வரை விண்ணப்பிக்கலாம்.

முக்கிய நாட்கள்:

ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள்    08.02.2018
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்    09.03.2018 Extended 12.03.2018
கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி    10.03.2018
தேர்வு நடக்கும் நாள்    06.05.2018

முக்கிய இணைப்புகள் :

அதிகாரப்பூர்வ அறிவிப்புபதிவிறக்கம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்
தேர்வு மாதிரி பதிவிறக்கம்
பாடத்திட்டங்கள்பதிவிறக்கம்
முந்தைய வினாத்தாட்கள் கிளிக் செய்யவும்
தேதி நீட்டிப்பு கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!