NDMA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.1.25,000/- சம்பளம்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!

0

NDMA ஆனது முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Senior Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்பிக்க நாளை 04.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரம்:
  • NDMA ஆனது முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் Senior Consultant பணிக்கென 01 காலிப்பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பதிவு செய்யும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master Degree, M.Phil ,Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.1.25,000/- முதல் ரூ.1,75,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

  • பதிவு செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க நாளை 04.10.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!