தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை பட்டியல் வெளியீடு – லிட்டர் ரூ.102.59க்கு விற்பனை!

0
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை பட்டியல் வெளியீடு - லிட்டர் ரூ.102.59க்கு விற்பனை!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை பட்டியல் வெளியீடு - லிட்டர் ரூ.102.59க்கு விற்பனை!
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலை பட்டியல் வெளியீடு – லிட்டர் ரூ.102.59க்கு விற்பனை!

தமிழகத்தில் இன்று பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் 500 ஆவது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை:

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகிவற்றைப் பொறுத்து ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021ஆம் ஆண்டில் பெட்ரோல், டீசலின் விலை எதிர்பாராத வகையில் திடீரென உயர்த்தப்பட்டு பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 110.82 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 102.59 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. இதன் பின்னர், பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது. அதன் அடிப்படையில், பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 9 குறைந்து ரூ. 102.63 ஆகவும், டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் லிட்டருக்கு ரூ. 7.50 குறைந்து ரூ. 94.24 க்கு விற்பனை செய்யப்பட்டது.

தமிழகத்தில் சிறுபான்மையின கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது – நீதிமன்றம் உத்தரவு!

இதன் பின்னர், தற்போது வரையிலும் பெட்ரோல், டீசலின் விலையில் எந்தவித மாற்றமும் செய்யப்படாமல் 500 வது நாளாக அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், ஒரு சில ஊடகங்களில் மத்திய அரசு சிலிண்டரின் விலையை குறைத்தது போல பெட்ரோல் டீசலின் விளையும் குறைக்கப்படும் என அறிவித்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகளின் மத்தியில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படுமா என கடும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!