மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2021 !

0
மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2021 !
மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2021 !

மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் தேசிய பெண்கள் ஆணையத்தில் வேலை 2021 !

தேசிய பெண்கள் ஆணையத்தில் இருந்து அதன் காலியிடங்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பணியிட அறிவிப்பில் Consultant பணிகளுக்கு காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தவர்கள் இப்பணிகளுக்கு என தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம். அவற்றிற்கு தேவையான தகவல்களை கீழே எங்கள் வலைப்பதிவின் மூலமாக அறிந்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் NCW
பணியின் பெயர் Consultant
பணியிடங்கள் 1
கடைசி தேதி 05.02.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு பணியிடங்கள் !!

Consultant பணிகளுக்கு என தேசிய பெண்கள் ஆணையத்தில் ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளது.

NCW வயது வரம்பு :

குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 60 வரை உள்ள விண்ணப்பதாரிகள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தேசிய பெண்கள் ஆணைய கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • HR, Procurement, Public Relation ஆகிய துறைகளில்/ பணிகளில் 05 ஆண்டுகள் வரை முன்னனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

National Commission for Women ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 15 நாட்களுக்குள் அதிகாரபூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download NCW Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!