பெண்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

0
பெண்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !
பெண்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

பெண்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 !

தேசிய பெண்கள் ஆணையத்தில் காலியாக உள்ள Consultant பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த மாதம் வெளியானது. ஆர்வமுள்ளவர்கள் ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு தபால் மூலமாக 31.08.2020 க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் தேசிய பெண்கள் ஆணையம்
பணிகள் Consultant (Official Language)
மொத்த பணியிடங்கள் 01
விண்ணப்பிக்கும் முறை Offline
விண்ணப்பிக்க கடைசி தேதி  31.08.2020
நிறுவனம்:

தேசிய பெண்கள் ஆணையம் – National Commission for Woman

பணியின் பெயர் :

Consultant (Official Language)

காலியிடங்கள்:

National Commission for Woman எனப்படும் தேசிய பெண்கள் ஆணையத்தில் Consultant பதவிக்கு ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பத்தாரர்களின் வயது அதிகபட்சம் 63 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பார்வையிடவும்.

தகுதி:

Consultant (Official Language) பதவிக்கு மொழிபெயர்ப்பில் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

தேசிய பெண்கள் ஆணையத்தில் Consultant (Official Language) பதவிக்கு மாதம் ரூ.40,000 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ளபடி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் உள்ள அஞ்சல் முகவரிக்கு 31.08.2020 க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Download Notification & Application Form

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!