NCSCM சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.45,000/-

0
NCSCM சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.45,000/-
NCSCM சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 - சம்பளம்: ரூ.45,000/-
NCSCM சென்னை மத்திய அரசு வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.45,000/-

சென்னையில் உள்ள நிலையான கடற்கரை மேலாண்மைக்கான தேசிய மையத்தில் (NCSC) காலியாக உள்ள Technical Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCSCM Chennai
பணியின் பெயர் Technical Engineer
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online
NCSCM Chennai காலிப்பணியிடங்கள்:

Technical Engineer III பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Engineer கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate degree in Engineering / Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Technical Engineer-III பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 50 க்குள் இருக்க வேண்டும். Technical Engineer-II பதவிக்கு அதிகபட்ச வயது வரம்பு 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.35,000/- முதல் ரூ.45,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தில் Ph.D 2023 -2024 சேர்க்கை – விண்ணப்ப விவரங்கள் வெளியீடு!

NCSCM Chennai தேர்வு செயல் முறை:

ஆர்வமுள்ளவர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

http://careers.ncscm.res.in:8080/ncscmPJobs/login என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 05.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Exams Daily Mobile App Download

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!