போக்குவரத்து கழக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு !
தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் (NCRTC) இருந்து காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஆனது முன்னர் வெளியிடப்பட்டது. அந்நிறுவனத்தில் Chief Vigilance Officer பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதால், அதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது விண்ணப்பிப்பதற்காக வழங்கப்பட கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால் ஆர்வமுள்ளவர்கள் இறுதி தேதி நெருங்குவதற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | NCRTC |
பணியின் பெயர் | Chief Vigilance Officer |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 21.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
NCRTC காலிப்பணியிடங்கள் :
தேசிய பிராந்திய போக்குவரத்து கழகத்தில் (NCRTC) Chief Vigilance Officer பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
NCRTC வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களில் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாதவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
NCRTC கல்வித்தகுதி :
- அரசு அங்கீகாரம் பெற்று செயல்படும் ஏதேனும் ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு Engineering பாடப்பிரிவுகளில் Bachelors Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- Vigilance Management, DAR and HR Management and working in railway construction/metro projects போன்ற பணிகளில் அதிக அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
NCRTC தேர்வு செயல்முறை :
பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Screening Test மூலமாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க முன்னர் 08.11.2020 அன்றே கடைசி தேதியாக குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த அவகாசம் 21.11.2020 அன்று வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே இன்னும் விண்ணப்பிக்காதவர்கள் விரைவில் விண்ணப்பித்து கொள்ளலாம்.
Download Notification & Application Form
Official Site
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |