மாநில காப்பீட்டுக் கழகத்தில் ரூ.82 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

0
மாநில காப்பீட்டுக் கழகத்தில் ரூ.82 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !
மாநில காப்பீட்டுக் கழகத்தில் ரூ.82 ஆயிரம் ஊதியத்தில் வேலைவாய்ப்பு !

ESIC சென்னை வேலைவாய்ப்பு 2020 !

ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம் ஆன Employees State Insurance Corporation லில் இருந்து முழு நேரம் / பகுதி நேர சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் (Full Time/Part Time Super Specialist) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் 24.11.2020 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகம்
பணியின் பெயர் முழு நேரம் / பகுதி நேர சூப்பர் ஸ்பெஷலிஸ்ட்
பணியிடங்கள் 06
கடைசி தேதி 24.11.2020
விண்ணப்பிக்கும் முறை Offline
ESIC சென்னை காலிப்பணியிடங்கள்:

முழு நேரம் / பகுதி நேர சூப்பர் ஸ்பெஷலிஸ்ட் பதவிக்கு மொத்தம் 06 பணியிடங்கள் காலியாக உள்ளன.

ESIC சென்னை வயது வரம்பு:

வயது வரம்பு 66 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

ESIC கல்வி தகுதி:

MBBS and MD/MS/DNB Degree முடித்த ஆர்வமுள்ளவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

ESIC சென்னை தேர்வு செயல் முறை:

விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். நேர்காணல் ஆனது 24.11.2020 அன்று நடைபெற உள்ளது.

ESIC சென்னை மாத ஊதியம்:
  • Full Time Super Specialists ரூ.175000
  • Part Time Super Specialists ரூ.82000
நேர்காணல் பற்றிய விவரங்கள்:
  • நேர்காணல் நடைபெறும் நாள்: 24.11.2020
  • நேரம்: 10.30
  • இடம்: NESIC MEDICAL COLLEGE AND HOSPITAL, K.K.NAGAR, CHENNAI- 600 078.

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!