பட்ட படிப்பிற்கு மத்திய அரசு வேலை 2020

0
பட்ட படிப்பிற்கு மத்திய அரசு வேலை 2020
பட்ட படிப்பிற்கு மத்திய அரசு வேலை 2020

பட்ட படிப்பிற்கு மத்திய அரசு வேலை 2020

மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய சட்ட டிரிபுனல் நிறுவனத்தில் காலியாக உள்ள சுருக்கெழுத்தாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளத்தினை அணுகி விண்ணப்பிக்கலாம்.

அமேசான் நிறுவனத்தில் வேலை 2020

பணியிடங்கள் :

சுருக்கெழுத்தாளர் 01 பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பாடங்களில் பட்டதாரி பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கில தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 45000 வரை ஊதியம் வழங்கப்படும்.

நாடு முழுவதும் வேலைவாய்ப்பினை அதிகரிக்க மத்திய அரசு ஜரூர்

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை ;

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.05.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

Official Site 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!