NCL Diploma & Graduate Apprentice வேலைவாய்ப்பு 2023 – 700 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NCL Diploma & Graduate Apprentice வேலைவாய்ப்பு 2023 - 700 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NCL Diploma & Graduate Apprentice வேலைவாய்ப்பு 2023 - 700 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NCL Diploma & Graduate Apprentice வேலைவாய்ப்பு 2023 – 700 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) ஆனது 700 அப்ரண்டிஸ் காலியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் இணைப்பு மூலம் 20.07.2023 முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த டிப்ளமோ/ பட்டதாரி அப்ரண்டிஸ் பதவிகளுக்கு ஆர்வமுள்ளவர்கள் 03.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCL
பணியின் பெயர் Diploma/ Graduate Apprentice
பணியிடங்கள் 700
விண்ணப்பிக்க கடைசி தேதி 03.08.2023
விண்ணப்பிக்கும் முறை Offline
NCL காலிப்பணியிடங்கள்:
  • Bachelor of Computer Application – 25 பணியிடங்கள்
  • Bachelor Electronics & Telecommunication Engineering – 13 பணியிடங்கள்
  • Bachelor of Pharmacy – 20 பணியிடங்கள்
  • Bachelor of Commerce – 30 பணியிடங்கள்
  • Bachelor of Science – 44 பணியிடங்கள்
  • Bachelor of Electrical Engineering – 72 பணியிடங்கள்
  • Bachelor of Mechanical Engineering – 91 பணியிடங்கள்
  • Bachelor of Mining Engineering – 83 பணியிடங்கள்
  • Bachelor of Computer Science & Engineering – 02 பணியிடங்கள்
  • Diploma in Electronics & Telecommunication Engineering – 13 பணியிடங்கள்
  • Diploma in Electrical Engineering – 90 பணியிடங்கள்
  • Diploma in Mechanical Engineering – 103 பணியிடங்கள்
  • Diploma in Mining Engineering – 114 பணியிடங்கள்

என மொத்தம் 700 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தில் டிப்ளமோ / பட்டதாரி பட்டம் / பொறியியல் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

IIT Madras நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.35,000/- ஊதியம்!

தேர்வு செயல்முறை

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பத்தார்கள் Merit List மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் www.nclcil.in. என்ற ஆன்லைன் இணைப்பின் மூலம் 03.08.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!