NCDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

0
NCDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
NCDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!
NCDC நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

NCDC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Managing Director, Head – Cooperatives, Head – HRD & Legal, Head – Finance
, Head – Marketing, Head – Organics பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் NCDC
பணியின் பெயர் Managing Director, Head – Cooperatives, Head – HRD
பணியிடங்கள் various
விண்ணப்பிக்க கடைசி தேதி 15.06.2023
விண்ணப்பிக்கும் முறை Email
NCDC காலிப்பணியிடங்கள்:

NCDC தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Managing Director, Head – Cooperatives, Head – HRD & Legal, Head – Finance
, Head – Marketing, Head – Organics பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NCDC வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 55 முதல் 62 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NCDC கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Agriculture/ Economics / Agri-Business / Rural Management /Cooperative Management பாடப்பிரிவில் Post Graduate / Bachelor’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

NCDC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 வயதுக்குட்பட்ட 93000 குழந்தைகளுக்கு சிறப்பு உணவுகள் – ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்!

NCDC தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Written Test / Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

NCDC விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் [email protected] இறுதி நாளுக்குள் 15.06.2023 அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Join Our WhatsApp  Group”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!