மத்திய அரசின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் (NCB) ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பல்வேறு பிரிவுகளில் Sub Inspector பணிகளுக்கு திறமை மிக்கவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் | NCB India |
பணியின் பெயர் | Sub Inspector |
பணியிடங்கள் | 14 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 16.07.2024 |
விண்ணப்பிக்கும் முறை | ஆப்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2024 :
NCB பணியகத்தில் Sub Inspector பணிகளுக்கு என 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Manager வயது வரம்பு :
விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 56 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
NCB கல்வித்தகுதி :
- Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- மத்திய அல்லது மாநில அரசு பதவிகளில் பணிபுரிந்தராக இருக்க வேண்டும்.
- மேலும் Level 5ல் குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் வரை அனுபவம் இருக்க வேண்டும்.
வேகமாக பரவும் பறவை காய்ச்சல் – கோழி இறைச்சி, முட்டைகள் விற்பனைக்கு தடை!
NCB ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.9,300/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் தேர்வு & நேர்காணல் இல்லாமல் Deputation வாயிலாகாவே தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமையுள்ளவர்கள் 16.07.2024 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.