UPSC 290+ காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு– முழு விவரங்களுடன்..!

0
UPSC 290+ காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு– முழு விவரங்களுடன்..!
UPSC 290+ காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு– முழு விவரங்களுடன்..!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) ஆன யு.பி.எஸ்.சி.யில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளிவந்துள்ளது. அந்த அறிவிப்பில் Assistant Professor, Training Officer, Assistant Director, Civil Hydrographic officer, Deputy Superintending Archaeologist, Deputy Superintending Archaeological Chemist உட்பட பல பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் வாய்ந்தோர் விரைவாக தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப் படுத்தியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் UPSC
பணியின் பெயர் Assistant Professor, Training Officer, Assistant Director, Civil Hydrographic officer, Deputy Superintending Archaeologist, Deputy Superintending Archaeological Chemist
பணியிடங்கள் 292
விண்ணப்பிக்க கடைசி தேதி 13.06.2024
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

UPSC வேலைவாய்ப்பு 2024 :

Assistant Professor, Training Officer, Assistant Director, Civil Hydrographic officer, Deputy Superintending Archaeologist, Deputy Superintending Archaeological Chemist ஆகிய பணிகளுக்கு UPSC தேர்வாணையம் மூலமாக 292 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் பணிக்கேற்ப குறைந்தபட்சம் 30 வயது முதல் அதிகபட்சம் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்குமான வயது தளர்வுகளை அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

UPSC கல்வித்தகுதி :

  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் அல்லது கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Bachelors Degree/ Graduate/ Engineering/ Technology/ Master Degree/ MBBS என பணிக்கேற்ப தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் தங்கள் தேர்வு செய்யும் பனி சார்ந்த வெளியாகில் 2 முதல் 5 ஆப்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது மிகவும் முக்கியமானது.

பட்டா மாறுதல் சான்றிதழ்கள் 16 நாட்களில் பெற நடவடிக்கை – தமிழ்நாடு அரசு அதிரடி!

UPSC ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 7th CPC Pay Matrix அடிப்படையில் ஊதியமாக குறைந்தபட்சம் Level 7 முதல் அதிகபட்சம் Level 10 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

பதிவுதாரர்கள் அனைவரும் Interview அல்லது Recruitment Test followed by Interview செயல்முறையின் மூலம் தேர்வு செய்யப்படுவர். அதன் பின்னர் சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது விண்ணப்பதாரர்கள் – ரூ.25/-
  • SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ளவர்கள் வரும் 13.06.2024 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதற்கான நகலினை 14.06.2024 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification PDF

Apply Online

Official Site

Join Our WhatsApp  Channel ”  for the Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!