TNPSC தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா? உடனே பாருங்க!

0
TNPSC தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா? உடனே பாருங்க!
TNPSC தேர்வில் கணிதத்தில் நல்ல மதிப்பெண் பெற வேண்டுமா? உடனே பாருங்க!

TNPSC ஆணையத்தின் கீழ் குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடத்துவது குறித்த அறிவிப்புகள் சமீபத்தில் வெளியானது. இந்த போட்டி தேர்வுகளில் கணிதத்தில் பெறப்படும் மதிப்பெண்கள் தேர்ச்சி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. அல்ஜீப்ரா, ஜியோமெட்ரி, ட்ரிக்னாமெட்ரி போன்ற பாடங்களின் மூலக்கூறுகளை கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எனவே தேர்வர்களுக்கு உதவும் வகையில் கணிதத்தில் முந்தைய ஆண்டு வினாக்களின் தொகுப்பு கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

1. ஆண்டு வட்டி 14% எனவும் மூன்றாண்டுகளில் ஒரு தொகையின் வட்டி ரு.210 எனில் அந்த தொகை

(A) 480

(B) 600

(C) 500

(D) 630

விடை : (C) 

2. ஒரு குறிப்பிட்ட தொகையானது 9% தனி வட்டி வீதத்தில் 6 ஆண்டுகளில் ரூ. 16,940 ஆகிறது எனில், அசலைக் காண்க.

(A) ரூ. 11,500

(B) ரூ. 12,000

(C) ரூ. 11,000

(D) ரூ. 11,900

விடை : (C) 

3. விஜய் ரூ.10,000 ஐ 5% வட்டி வீதத்தில் வைப்பு நிதியாகச் செலுத்துகிறார். எத்தனை ஆண்டுகளில் 11,000 ரூபாயை அவர் பெறுவார்?

(A) 3 ஆண்டுகளில்

(B) 2 ஆண்டுகளில்

(C) 4 ஆண்டுகளில்

(D) 1 ஆண்டில்

விடை : (B)

4. ரூ. 4000 ஆனது 4 ஆண்டுகளில் ரூ. 5,000 ஆகிறது எனில் கணக்கிடப்பட்ட தனிவட்டி விகிதம் யாது?

(A) 6 1/4%

(B) 6%

(C) 5 1/2 %

(D) 6 3/4 %

விடை : (A)

5. ஒரு தொகையானது தனிவட்டி முறையில் 10 வருடத்தில் இரட்டிப்பாக ஆக வட்டி வீதம் என்னவாக இருக்க வேண்டும்

(A) 10%

(B) 20%

(C) 50%

(D) 25%

விடை : (A)

Follow our Instagram for more Latest Updates

UPSC 290+ காலிப்பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பு– முழு விவரங்களுடன்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!