வீட்டுவசதி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலை !
Addl. பொது மேலாளர், Dy. பொது மேலாளர், திட்ட மேலாளர், Dy. திட்ட மேலாளர், சீனியர் திட்ட நிர்வாகி, உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் மேற்கூறப்பட்ட பணிகளுக்கு என 12 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
NBCC வேலைவாய்ப்பு விவரங்கள் :
- 30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 52 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- ICAI / ICWAI / MBA / பட்டதாரி / பி.ஜி டிப்ளமோ / முதுகலை பட்டதாரிகள் மேற்கண்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
TN Job “FB
Group” Join Now
- குறைந்தபட்சம் ரூ.18,430/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
- தனிப்பட்ட நேர்காணல் / திறன் சோதனை மூலம் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் 30.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான அவகாசம் இறுதி கட்டத்திற்கு வந்துவிட்டதனால் உடனடியாக பதிவு செய்து கொள்ள அறிவுறுத்துகிறோம்.