வீட்டுவசதி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021

0
வீட்டுவசதி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு
வீட்டுவசதி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு

வீட்டுவசதி வங்கியில் அலுவலக உதவியாளர் வேலைவாய்ப்பு 2021  !

Addl. பொது மேலாளர், Dy. பொது மேலாளர், திட்ட மேலாளர், Dy. திட்ட மேலாளர், சீனியர் திட்ட நிர்வாகி, உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 31.03.2021 முதல் 30.04.20201 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NBCC
பணியின் பெயர் Addl. General Manager, Dy. General Manager, Project Manager, Dy. Project Manager, Sr. Project Executive, Assistant Manager
பணியிடங்கள் 12
கடைசி தேதி 30.04.20201
விண்ணப்பிக்கும் முறை Online
தேசிய வீட்டுவசதி வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Addl. General Manager – 01
  • Dy. General Manager – 02
  • Project Manager – 01
  • Dy. Project Manager – 01
  • Sr. Project Executive – 02
  • Assistant Manager – 01
  • Stenographer – 01
  • Office Assistant – 03
NBCC வயது வரம்பு:

30.04.2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 52 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகலாம்.

என்.பி.சி.சி கல்வி தகுதி:

ICAI / ICWAI / MBA / பட்டதாரி / பி.ஜி டிப்ளமோ / முதுகலை பட்டதாரிகள் மேற்கண்ட மத்திய அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

TN Job “FB  Group” Join Now

தேர்வு செயல் முறை:

தனிப்பட்ட நேர்காணல் / திறன் சோதனை மூலம் என்.பி.சி.சி இந்திய ஆட்சேர்ப்பு நிறுவனத்திற்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:
  1. Addl. General Manager ரூ. 80,000 – ரூ. 2,20,000/-
  2. Dy. General Manager ரூ. 70,000 – ரூ. 2,00,000/-
  3. Project Manager ரூ. 60,000 – ரூ. 1,80,000/-
  4. Dy. Project Manager ரூ. 50,000 – ரூ. 1,60,000/-
  5. Sr. Project Executive ரூ. 40,000 – ரூ. 1,40,000/-
  6. Assistant Manager ரூ. 40,000 – ரூ. 1,40,000/-
  7. Sr. Stenographer ரூ. 24,640/-
  8. Office Assistant ரூ. 18,430/-
என்.பி.சி.சி இந்தியா ஆட்சேர்ப்பு 2021 க்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பகும் முறை:
  1. முதலில் அதிகாரப்பூர்வ வலைத்தளமான “nbccindia.com” க்குச் செல்லவும்
  2. முகப்புப்பக்கத்தில், Human Resource-> Career -> Career @NBCC என்பதைக் கிளிக் செய்க.
  3. தேவையான அறிவிப்பைக் கிளிக் செய்து அறிவிப்பை கவனமாகக் படிக்கவும்
  4. கடைசி தேதி தகுதி மற்றும் ஆன்லைன் விண்ணப்பத்தை சரிபார்க்கவும்.
  5. என்.பி.சி.சி இந்தியா ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்ப இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
  6. அவற்றின் மூலம் அனைத்து விவரங்களையும் சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!