காரைக்கல் வணிக வரி அலுவலகத்தில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!

0
காரைக்கல் வணிக வரி அலுவலகத்தில் வேலை 2021 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!
காரைக்கல் வணிக வரி அலுவலகத்தில் வேலை 2021 - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!

காரைக்கல் வணிக வரி அலுவலகத்தில் வேலை 2021 – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !!!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் காரைக்கல் வணிக வரி அலுவலகத்தில் காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Customer Care Associate காலியிடங்களுக்கு திறமையானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வளைத்தளம் மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NAPS – Karaikal Commerce Tax  
பணியின் பெயர் Customer Care Associate
பணியிடங்கள் 02
விண்ணப்பிக்கும் தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை Online
NAPS பணியிடங்கள் :

Customer Care Associate பணிக்காக 02 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Karaikal Commercial Tax Office கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.7,266/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Karaikal Commercial Tax Office Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!