மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் வேலை!

0
மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் வேலை!
மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் வேலை!

மத்திய அரசின் NALCO நிறுவனத்தில் வேலை!

இந்தியாவில் அதிகளவு அலுமினிய உற்பத்தி செய்யும் நிறுவனமான நேஷனல் அலுமினியம் கம்பெனி ஆனது இன்ஜினியர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அமைப்பின் பெயர்  நேஷனல் அலுமினியம் கம்பெனி
பணியின் பெயர்   இன்ஜினியர்
பணியிடங்கள்  120
கல்வித்தகுதி BE Degree
பதிவு செய்ய கடைசி தேதி  09.04.2020

காலிப்பணியிடங்கள்:

மொத்தம் 120 காலியிடங்கள் உள்ளது. அவை, மெக்கானிக்கல் – 45, எலெக்டரிக்கல்- 29, இன்ஸ்ட்ருமென்டேசன் – 15, மெட்லர்ஜரி – 13, சிவில் 5, மைனிங் – 4 ஆகும்.

*Read More Bank Government Job 2020*

வயது வரம்பு:

20 மார்ச் 2020 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அதாவது, 20.3.1990 தேதிக்கு பிறகு பிறந்தவராக இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கேட் தேர்வு 2020 ல் அதிக மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

கேட் தேர்வு 2020 ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள், nalcoindia.com இணையதளத்தில் விண்ணப்பம் பெற்று ஏப்ரல் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification 2020 Pdf

Apply Online

*Read More Railway Government Job 2020*

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!