பெல் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

0
பெல் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை
பெல் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை

பெல் எலக்ட்ரிக்கல்ஸ் நிறுவனத்தில் அப்ரண்டிஸ் வேலை – விண்ணப்பிக்க இறுதி நாள் !!!

Bharat Heavy Electricals Limited (BHEL) நிறுவனத்தில் இருந்து அப்ரண்டிஸ் பயிற்சி பணிக்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் ஏப்ரல் 3 (நாளை) ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கும்மாறு அறிவுறுத்தப்படுகிறது.

*Read More Latest Government Job 2020*

அமைப்பு BHEL நிறுவனம்
பணிகள் பயிற்சியாளர் (Apprentice)
காலியிடங்கள் 299
விண்ணப்பிக்கும் முறை Online
கடைசி தேதி 03.04.2020
Official Website Click Here

 

காலிபணியிடங்கள்:

கெமிக்கல், சிவில், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல், EEE, ETE, இன்ட்ஸ்ட்ரியல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், மெட்டலர்ஜரி, மாடர்ன் ஆபீஸ் மேனேஜ்மென்ட் ஆகிய துறைகளில் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு 138 காலியிடங்களும், டிப்ளமோ படித்தவர்களுக்கு 91 காலியிடங்களும் உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 25 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். வயது வரம்பு தளர்வு விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணவும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறையில் டிப்ளமோ அல்லது பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். இன்ஜினியரிங் படிப்பில் 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். SC ST பிரிவினர் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருந்தால் போதுமானது.

உதவித்தொகை:

பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.9,000 தொகுப்பூதியமும், டெக்னீசியன் அப்ரண்டிஸ்க்கு மாதம் ரூ.8,000 தொகுப்பூதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பயிற்சி பணியில் சேருவதற்கு மேற்கண்ட தகுதி பெற்றவர்கள், www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் வரும் 12ம் தேதிக்குப் பிறகு விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து ஏப்ரல் 3ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

Official Website

Download the Notification

Apply Online

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!