நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

0
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2021
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2021
நபார்டு வங்கியில் வேலைவாய்ப்பு 2021 – தேர்வு கிடையாது

நபார்டு வங்கியில் இருந்து Cyber Security Manager & Project Manager பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 19.03.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் NABARD
பணியின் பெயர் Cyber Security Manager & Project Manager
பணியிடங்கள் 04
கடைசி தேதி 19.03.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைவாய்ப்பு 2021 :

Cyber Security Manager & Project Manager பணிகளுக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 62 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Bachelor’s Degree/ Master’s Degree/ PG Diploma/ PH.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.1,50,000/- முதல் அதிகபட்சம் ரூ.3,75,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :
  • அனைத்து விண்ணப்பதாரர்கள் – ரூ.800/-
  • SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள் – ரூ.50/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.03.2021 அன்றுக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

NABARD Official Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!