NABARD தேசிய வங்கி வேலைவாய்ப்பு 20223 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0
NABARD தேசிய வங்கி வேலைவாய்ப்பு 20223 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NABARD தேசிய வங்கி வேலைவாய்ப்பு 20223 - தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!
NABARD தேசிய வங்கி வேலைவாய்ப்பு 20223 – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

நபார்டு, மும்பையில் உள்ள அதன் தலைமை அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் தலைமைப் பொருளாதார நிபுணரை நியமிக்க புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன் படி, இங்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நிறுவனம் NABARD தேசிய வங்கி
பணியின் பெயர் Chief Economist
பணியிடங்கள் 1
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.09.2023
விண்ணப்பிக்கும் முறை Online

 

NABARD தேசிய வங்கி காலிப்பணியிடங்கள்:

விவசாயம் மற்றும் கிராமப்புறத்திற்கான தேசிய வளர்ச்சி வங்கியில் Chief Economist பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

செப்டம்பர் 01, 2023 நிலவரப்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 45 முதல் அதிகபட்சம் 62க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

Chief Economist கல்வி தகுதி:

குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் ஏதேனும் ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் shortlisting அல்லது Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நாள் ஒன்றுக்கு ரூ.750/- ஊதியத்தில் ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.nabard.org/ என்ற இணைய முகவரி மூலம் 09.09.2023 முதல் 30.09.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!