NABARD Assistant Manager Grade A கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

0
NABARD Assistant Manager Grade A கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
NABARD Assistant Manager Grade A கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 - வெளியீடு!
NABARD Assistant Manager Grade A கட் ஆஃப் மதிப்பெண்கள் 2022 – வெளியீடு!

வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி ஆன நபார்டு ஆனது Assistant Manager in Grade “A” (RDBS/Rajbhasha) பணியிடங்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தற்போது வெளியிட்டுள்ளது. அதை தேர்வர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

NABARD Assistant Manager Grade A மதிப்பெண்கள்:

நபார்டு வங்கியானது Assistant Manager in Grade “A” (RDBS/Rajbhasha) ஆகிய பதவிகளுக்கான அறிவிப்பை கடந்த வருட தொடக்கத்தில் வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பதாரர்கள் Prelims Exam மற்றும் Main Exam ஆகிய தேர்வு செயல் முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு செயல் முறைகள் நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் நடைபெற்றது.

திருவாரூரில் சூரிய மின் உற்பத்தி பூங்கா விரைவில் தொடக்கம் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

அதாவது, தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) ஆனது 07.09.2022 அன்று முதல்நிலைத் தேர்வையும், 29.10.2022 அன்று கிரேடு “A” (RDBS/Rajbhasha) உதவி மேலாளர் பதவிக்கான முதன்மைத் தேர்வையும் நடத்தியது. தேர்வு எழுதியவர்கள் கீழே வழங்கி உள்ள இணைப்பின் மூலம் தங்களின் மதிப்பெண்கள் மற்றும் கட் ஆஃப் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

PHASE I – Preliminary Examination  – Cut Off
Preliminary Examination Marks – 2022
PHASE II – Mains Examination– Cut Off

Mains Examination Marks – 2022
Download ASST. MANAGER (RDBS) – 2022 – SELECT LIST – CUT OFF

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!