த.வெ.கவில் இருந்து 100க்கும் மேற்பட்டோர் விலகல்.. அதிர்ச்சியில் விஜய்.. முழு விவரம் உள்ளே!!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நாளை (அக்டோபர் 27) நடைபெற உள்ள நிலையில், அதற்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இக்கட்சி தொடர்பாக ஓர் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்., இந்த தேதியில் தான்?? வெளியான முக்கிய தகவல்!!!
அதாவது, 100க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து திடீரென விலகியுள்ளனர். அவர்கள் அனைவரும் இன்று (அக்டோபர் 26) பாமக நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்துள்ளனர். மாநாடு நடைபெறும் வேளையில் சிலர் கட்சியில் இருந்து விலகியது தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


























