மத்திய அமைச்சகத்தில் Consultant வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,50,000/-

0
மத்திய அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,50,000
மத்திய அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.2,50,000

மத்திய அமைச்சகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.2,50,000/-

மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தில் (MOFPI) இருந்து தகுதியானவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அந்நிறுவனத்தில் Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional ஆகிய பதவிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் MOFPI
பணியின் பெயர் Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional
பணியிடங்கள் 20
கடைசி தேதி 19.04.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Lead Project Manager, Manager, Financial & Micro Credit Manager, Monitoring & Evaluation Manager, Food Technologist, Communication Manager Consultant, Young Professional பணிகளுக்கு என மொத்தமாக 20 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சம் 32-65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Lead Project manager – Retired General manager ஆக பணியாற்றியவர்கள் அல்லது Business management or Agri-Business Management or Administration or Rural Development or Economics and specialized in Marketing பாடங்களில் Post Gradation தேர்ச்சி
  • Manager – Master’s Degree தேர்ச்சியுடன் பணியில் 07 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டும்.
  • Consultant – Retired Officer in Joint Secretary/ Dir. Level or Pay and Accounts level Officers ஆக இருக்க வேண்டும்.
  • Young Professional – MBA or PGDB தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.
ஊதிய விவரம் :

ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,50,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Qualification and Experience அடிப்படையில் Shortlist செய்யப்பட்டு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.04.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Official Notification

Application Link

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!