காமராஜர் பல்கலைக்கழகத்தில் CET தேர்வு அறிவிப்பு 2020

0
காமராஜர் பல்கலைக்கழகத்தில் CET தேர்வு அறிவிப்பு 2020
காமராஜர் பல்கலைக்கழகத்தில் CET தேர்வு அறிவிப்பு 2020

காமராஜர் பல்கலைக்கழகத்தில் CET தேர்வு அறிவிப்பு 2020

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் (MKU) இருந்து M.Phil./Ph.D.ஆகிய பாடப்பிரிவுகளுக்கான 2020-2021ம் கல்வியாண்டிற்குரிய பொதுவான நுழைவு தேர்வானது நடத்தப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

MKU CET தேர்வு 2020 :

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வரும் 2020-2021ம் கல்வியாண்டிற்கான M.Phil./Ph.D அட்மிஷனுக்குரிய Common Entrance Test ஆனது நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக இந்த தேர்வுகள் ஆன்லைனில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

TN Police “FB Group” Join Now

CET தேர்வு தேதி 2020 :

இந்த MKU CET தேர்வு ஆனது வரும் 19.12.2020 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நடைபெற உள்ளது. தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தடையில்லா மின் இணைப்பு மற்றும் இணைய வசதியுடன் தேர்வில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையப்பக்கத்தினை அணுகலாம்.

MKU CET தேர்வு மாதிரி :
Subject Questions Duration
General 50 2 Hours
Concerned Subjects 50
Total 100

 

Official Notification PDF

Official Website

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!