IBPS CRP SPL SO தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது

1
IBPS CRP SPL SO தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியானது
IBPS CRP SPL SO தேர்வு நுழைவுச்சீட்டு 2020 - வெளியானது

IBPS CRP SPL SO தேர்வு நுழைவுச்சீட்டு 2020 – வெளியானது

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) ஆனது CRP SPL SO பணிகளுக்கு என முதற்கட்ட (Preliminary) தேர்வினை நடத்த உள்ளது. தற்போது அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களின் தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு குறித்த ஏனைய தகவல்களை கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் IBPS
பணியின் பெயர் CRP SPL SO
தேர்வு தேதி 26.12.2020 & 27.12.2020
தேர்வு நுழைவுச்சீட்டு Download Below
IBPS CRP SPL SO தேர்வு நுழைவுச்சீட்டு 2020 :

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் காலியாக உள்ள CRP SPL SO பணிகளுக்கு விண்ணப்பித்தவர்கள் Preliminary மற்றும் Main தேர்வுகள் முலமாக தேர்வு செய்யப்படுவர். தற்போது முதற்கட்ட Preliminary தேர்வுகள் ஆன்லைனில் வரும் 26.12.2020 மற்றும் 27.12.2020 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

TN Police “FB Group” Join Now

அதற்கான தேர்வு நுழைவுச்சீட்டினை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 26.12.2020 அன்று வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்தகட்ட Main தேர்வுகள் 24.01.2020 அன்று நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BANK
BANK

Exam Date Notification PDF

IBPS SO Call Letter 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!