ரூ. 2.90 லட்ச ஊதியத்தில் மத்திய கப்பல் அமைச்சகத்தில் வேலை !
மத்திய கப்பல் அமைச்சகத்தில் இருந்து அதன் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Deputy Chairperson பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு எங்கள் வலைத்தளத்தின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Ministry of Shipping |
பணியின் பெயர் | Deputy Chairperson |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 10.05.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
Deputy chairperson பணிக்காக என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
கல்வித்தகுதி :
- All lndia Service/ Central Services Group ‘A’ officers ஆக பணியாற்றியவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதியினை பெறுவர்.
- மேலும் அப்பணிகளில் 09 ஆண்டுகளுக்கும் அதிகமான பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.1,60,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,90,000/- வரை சம்பளம் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 10.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Download Ministry of Shipping Notification PDF
TNPSC Online Classes
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




