மத்திய சுரங்க அமைச்சக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்
மத்திய சுரங்க அமைச்சகத்தில் வேலை விண்ணப்பிக்க இறுதி நாள்

மத்திய சுரங்க அமைச்சக வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

மத்திய அரசின் சுரங்க அமைச்சகத்தில் Additional Director & Deputy Director ஆகிய பணிகள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் மொத்தம் 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

Ministry of Mines வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பட்டதாரிகள் வயதானது அதிகபட்சம் 56 வரை இருக்கலாம்.
  • Post Graduate degree/ Bachelor’s degree என ஏதாவது ஒரு பட்டம் தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்தாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.37,400/- முதல் அதிகபட்சம் ரூ.79,000/- வரை சம்பளம் வழங்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை :

மத்திய அரசின் இந்த அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதத்திலேயே வெளிவந்து விட்டது. ஆர்வமுள்ளவர்களுக்கு விண்ணப்பிக்க வரும் 19.11.2020 (நாளை) அன்றே கடைசி தேதி என குறிப்பிடப்பட்டு இருந்தது. தற்போது அவகாசம் முடிவடைய உள்ளதால் விரைந்து இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

Ministry of Mines Recruitment 2020

நிறுவனம் Ministry of Mines
பணியின் பெயர் Assistant General Manager 
பணியிடங்கள் 02
வயது வரம்பு 56
கல்வித்தகுதி Post Graduate degree/ Bachelor’s degree
ஊதியம் Rs.37,400/- to Rs.79,000/-
கடைசி தேதி  19.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 

Recruitment Notification PDF & Application Form

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!