மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பணி !

0
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!!
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சக வேலைவாய்ப்பு 2021 !!!

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தில் பணி 

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது அங்கு காலியாக உள்ள Sub-Regional Employment Officer, Assistant Employment Officer பணிகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. அதற்கான தகவலைகளை கீழே வரிசைப்படுத்தியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Ministry of Labor & Employment
பணியின் பெயர் Professional Assistant
பணியிடங்கள் 03
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை Offline
மத்திய அரசு பணியிடங்கள் !!

Sub-Regional Employment Officer, Assistant Employment Officer பனிங்க்ளுக்கு என 03 காலியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயது வரை உள்ளவர்கள்                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                     இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  • Sub-Regional Employment Officer – Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology or Commerce or Education பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant Employment Officer – Social Welfare or Social Work or Economics or Statistics or Psychology or Commerce or Education பிரிவுகளில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.29,200/- முதல் அதிகபட்சம் ரூ.92,300/- வரை ஊதியம் பெற்றுக் கொள்வர்.

விண்ணப்பிக்கும் முறை :

அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.

Download Ministry of Labor And Employment Recruitment 2021 Notification PDF

Official Site

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!